கடுகல் பகுதி -13
ரெண்டு பேரும் சாப்டு முடிச்சதும் என்னோட நைலான் வயர் கட்டிலையும் புதுசா வாங்கின பாயையும் தலகானியையும் எடுத்துகிட்டு நேரா எங்க வீட்டு மொட்டை மாடிக்கு போனோம். என்னடா புது பாய்னு பாக்கிறீங்களா!!! எங்க வீட்ல பாயே கிடையாது. ஏன்னா அதுக்கான அவசியமும் இது வரைக்கும் இல்ல. சாமீ வர்றதால அம்மா சொன்னாங்க "நானும் உன் தங்கச்சியும் ஒரே கட்டில்ல படுதுக்கிறோம். நீ என்னோட கட்டில்ல படுத்துக்கோ. உன்னோட கட்டில்ல சாமீ படுத்துக்கட்டும்னு." பாவம் அவங்களுக்கு எப்படித் தெரியும் ரெண்டு கட்டில் தேவையில்ல, ஒரே ஒரு கட்டில் தான் யூஸ் ஆகும்னு. அப்புறம் நான் தான் ஐடியா கொடுத்தேன் "அதெல்லாம் ஒன்னும் வேணாம். புதுசா ஒரு பாய் வாங்கிடுங்க. அதுல நான் படுத்துக்கிறேன். சாமீ என்னோட கட்டில்ல படுத்துக்கட்டும். நாங்க ரெண்டு பேருமே மொட்டை மாடில கொண்டு போய் போட்டு படுத்துக்கிறோம்"னு. அவங்களும் அதுக்காக தான் புது பாய் வாங்கி வெச்சிருந்தாங்க.
இன்னும் அவன் போட்டு வந்த பார்மல் டிரஸ்லயே தான் இருந்தான். சோ அவன டிரஸ் மாத்த சொன்னேன். அப்புறம் தான் டிரஸ் மாத்தினான். கட்டில்ல சாமீய படுக்க சொல்லிட்டு நான் பாய விரிச்சி படுத்தேன்.
சாமீ:
|
“எப்பவும் நான் எங்க வீட்ல பாயில தான படுக்கிறேன். அதனால நான் கீழ படுக்கிறேன். நீ எப்பவுமே கட்டில்ல படுக்கிறவன் தானே. அதனால நீ மேல படுதுக்கோடா..”
|
ஆனந்த்:
|
“ஒன்னும் வேணாம். நீ எங்க வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளி. So நானே கீழ படுத்துக்கிறேன். நீ மேலயே படுத்துக்கோ”
|
கடைசியா ரெண்டு பேருமே பாய்ல படுத்தோம். அவன் என்ன கட்டிபிடிச்சான்.
|
|
ஆனந்த்:
|
கீழ அம்மா இருக்காங்கடா.
|
சாமீ:
|
சும்மா தானே கட்டிபிடிச்சிருக்கோம்
|
இவன் கட்டி பிடிக்க ஆரம்பிச்சா அடுத்து என்ன செய்வோம்னு எனக்கு நல்லா தெரியும். அதனால நான் போய் மொட்டைமாடி கதவ எங்க சைடுல இருந்து லாக் பண்ணிட்டு வந்து படுத்தேன். மறுபடியும் என்னை கட்டி பிடிச்சிக்கிட்டான், இப்போ நான் அவனை, அவனைவிட இருக்கமா கட்டிபிடிச்சிக்கிட்டேன். நான் அவன் மேலயேறி படுத்துக்கிட்டேன்.
|
|
சாமீ:
|
"ஐ லவ் யூ டா”
|
ஆனந்த்:
|
"ஐ டூ லவ் யூ டா"
|
என்னை அவன் கீழ தள்ளி என் மேலயேறி என்னை கிஸ்ஸ் பண்ணுனான். அப்போ என் மனசில ஓடின பாட்டு என்னனா "ஒரு ராஜா வந்தானாம். எனக்கொரு ரோஜா தந்தானாம். அடி வாடி ராசாத்தி உனக்கொரு முத்தம் என்றானாம்". நான் அவனை கீழ தள்ளி அவன் மேலயேறி கிஸ்ஸ் பண்ணிகிட்டே சொன்னேன்
|
|
ஆனந்த்:
|
"நீ எனக்கு எப்பவும் வேணும்டா"
|
சாமீ:
|
(அதுக்கு அவன் சொன்னான்) "நான் எப்பவும் உன்கூட தாண்டா இருப்பேன்"
|
அவனோட முகத்துல ஒவ்வொரு இடமா கிஸ்ஸ் பண்ணிக்கிட்டே வந்தேன். அவனோட உதடுகிட்ட வந்தவுடனே சிரிச்சிக்கிட்டே டக்குனு தலைய திருப்பினான். இது எப்பவும் நடக்குறது தான். எனக்கு மௌத் கிஸ்னா ரொம்ப பிடிக்கும். சாமீ’ய எனக்கு ரொம்ப பிடிச்சதுக்கு காரணமே அவன் குடுத்த மௌத் கிஸ்சும் அவன் வாய்ல இருந்து என் வாய்ல கொடுத்த தண்ணியும் சாக்லேட்டும் தான். ஆனா ஏனோ தெரியல அதுக்கப்பறம் நான் எப்போ ஆசைப்பட்டாலும் அந்த மௌத் கிஸ் கிடைக்கிறதே இல்ல.
நானும் சிரிச்சிக்கிட்டே மெல்ல கீழ இறங்கி அவனோட கழுத்துல கிஸ் பண்ணேன். அதுக்கும் நான் கீழ இறங்கினேன். டக்குனு அவன் மார்புல என் தலைய இறுக்கி பிடிச்சிகிட்டான். அவனோட அந்த முடி அதிகமாவும் கம்மியாவும் இல்லாத அந்த மார்புல சாய்ஞ்சிருக்க எனக்கு எப்பவும் பிடிக்கும். என்னோட தலைய அவனோட மார்புல அழுத்தி இருக்கும் போது என்னோட நாக்கு அவனோட மார்புல பல கோலம் போட ஆரம்பிச்சிச்சு. அந்த கோலங்களால அவனோட முனங்கல் சத்தமும் ஆரம்பிச்சது. இதனால கொஞ்சம் கொஞ்சமா அவனோட கைகள்கிட்ட இருந்து என் தலைக்கு விடுதலை கிடைச்சது. விடுதலை கிடைக்க ஆரம்பிச்சதும் என்னோட நாக்கு அவனோட இடது மார்பு காம்புல ஆரம்பிச்சு வலது காம்புக்கும் அப்பறம் அதுக்கு கீழையும் மேலையும் பல கோலங்கள் வரைய ஆரம்பிச்சது. அவனோட முனங்கல், கொஞ்சம் கொஞ்சமா அதிகமாச்சு. நான் போடும் கோலமும் அதிகமாச்சு. அவன் என்னோட முடிய பிடிச்சி இழுத்து அவன் முகத்துக்கு நேரா என்னோட முகத்தை கொண்டு வந்து அவனோட கண்களால என்னோட முகத்தை ஒரு கணப்பொழுது உத்துப்பார்த்தான். நானும் அவனோட கண்ணையே பார்த்தேன். அவன்
சிரிச்சிட்டான். அந்த கண்கள், அந்த சிரிப்பு...
உன் சிரிப்பினில் பொன்
சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக.
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும்
தேய.
ஹ்ம்ம்..
இன்று நேற்று
என்று இல்லை என் இந்த நிலை.
ஹ்ம்ம் ..உன்னை
கண்ட
நாளினின்றே நான் செய்யும் (ப்ப்)பிழை...
சிரிச்சிட்டு என்னை மறுபடியும் இருக்கமா அணைச்சிக்கிட்டான். அவனோட அந்த செல்ல இருக்கத்துல இருந்து திமிறி எழுந்து மறுபடியும் என்னோட நாக்கு கோலம் போட ஆரம்பிச்சது, இந்த முறை என்னோட நாக்கு அவனோட தொப்புள்ள கோலம் போட்டது. இப்போ கொஞ்சம் கீழ இறங்கி என்னோட நாக்கு கோலம் போட ஆரம்பிச்சது. இதுக்கு
மேல என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும். கூடல் தான். அதெல்லாம் சென்சார் போர்டு
அனுமதி இல்லாததால கட் பண்ணிடுறேன்.
கடுகல் பகுதி -14
கூடல்கள் முடிஞ்சதும்
நான் அவன் மார்புல தலை வச்சி படுத்திருந்தேன். அவன் கண்ணை மூடி படுத்திருந்தான்.
சரியா
பதினொன்றை மணிக்கு அலாரம் அடிச்சது. அலாரம் அடிச்சதும் சாமீயும் எந்திரிச்சிட்டான்.
கீழ இருந்து அம்மாவும் எங்களை கூப்பிட்டாங்க. கட்டில மடிச்சிட்டு தலகாணிய
எடுத்துக்கிட்டு அவன கிஸ் பண்ணிட்டு நானும் அவனும் கிளம்பி கீழ போனோம். அம்மாவும்
என் தங்கச்சியும் எந்திரிச்சி கிளம்பிட்டாங்க. நாங்களும் எங்களோட பேக்ஹ (bag) எடுத்துக்கிட்டு கிளம்பிட்டோம். என் தங்கச்சியும்
அம்மாவும் முன்னாடி நடந்தாங்க. நானும் சாமீயும் பின்னாடி நடந்தோம். வீட்டுக்கு
பக்கத்துல எந்த ஆட்டோவும் கிடைக்கல. “கோயில் கிட்ட போனா கண்டிப்பா ஆட்டோ
இருக்கும். அதுவரை நடந்திடலாம்யா” னு.அம்மா சொன்னாங்க. கோயில் கிட்ட ஆட்டோ
இருந்தது. சாமீ போய் டிரைவர் கிட்ட உட்கார்ந்து கிட்டான். அம்மா அவன பின்னாடி வர
சொன்னாங்க. ஆனா அவன் “நான் இங்கயே உட்காந்துக்கிறேம்மா” ன்னு சொன்னான். சரின்னு
நான், அம்மா, அப்பறம் என் தங்கச்சி மூணு பேரும் பின்னாடி உட்கார்ந்து கிட்டோம்.
ஜஸ்ட் அஞ்சு நிமிஷத்துல ரெயில்வே ஸ்டேஷன் வந்துருச்சு.
நான் போய் ரெயில்வே கவுன்டர்ல டிரெயின் எந்த
பிளாட்பார்ம்னு கேட்டுட்டு ரெண்டாவது பிளாட்பார்ம்கு கூட்டிட்டு போனேன். அங்க ஆளே
இல்ல. நாங்க மட்டும் தான். அம்மாவும் என் தங்கச்சியும் அங்க இருக்கிற சேர்ல
உக்கார்ந்தாங்க. நானும் சாமியும் நின்னுகிட்டே பேசிட்டு இருந்தோம். திடீர்னு சாமீ
வாந்தி எடுத்துட்டான். எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. நைட் சாப்ட அவ்வளவும்
அவுட். அம்மா தண்ணி எடுத்து கொடுத்தாங்க. நான் சாமீ கிட்ட “ஸாரி” கேட்டேன். ஏன்னா
சாப்பிட முடியலன்னு சொன்னாலும் நான் தான் நிறைய சாப்பிட வச்சேன். ஒரு வழியா வாய்
கொப்பழிச்சி முடிக்கவும் டிரெயின் வரவும் சரியா இருந்துச்சி. எங்களோட
கம்பார்ட்மென்ட் பார்த்து ஏறினோம். எங்க அம்மாவ லோயர் பெர்த்லயும் என் தங்கச்சிய
மிடில் பெர்த்லயும் படுக்க சொன்னேன். நான் அதுக்கு மேல இருந்த அப்பர் பெர்த்லயும்
அதுக்கு ஆப்போசிட்ல இருந்த அப்பர் பெர்த்ல சாமீயும் படுத்துக்கிட்டோம். அவன் பெர்த் மேல ஏறி படுத்ததுமே தூங்க
ஆரம்பிச்சிட்டான். நான் அவன பார்த்துக்கிட்டே இருந்தேன். நானும் கொஞ்ச நேரத்துல
என்னோட மொபைல்ல அலாரம் செட் பண்ணிட்டு தூங்க ஆரம்பிச்சேன்.
கடுகல் பகுதி -15
காலைல அலாரம்
அடிச்சதும் எழுந்திரிச்சி அதை ஆப் (off) பண்ணிட்டு திரும்பி
பார்த்தா சாமீய ஆள காணோம். பார்த்தா கீழ இருக்கிற சீட்ல ஜன்னல் கிட்ட உட்கார்ந்து
அவனும் எங்க அம்மாவும் பயங்கரமா டிஸ்கஷன் பண்ணிட்டு இருந்தாங்க. நான் கீழ இறங்கின
உடனே அம்மா எல்லாத்தையும் எடுத்து வைக்கச் சொன்னாங்க. ஏன்னா அடுத்த ஸ்டேஷன் நாங்க
இறங்க வேண்டிய நாகர்கோயில் ஜங்ஷன். நான் ஸ்டேஷன்ல இறங்கின உடனே என் friend பார்த்தி மூலமா ஏற்கனவே
பேசி வச்சிருந்த டாக்ஸி டிரைவர்க்கு (Taxi
driver) கால் பண்ணினேன். அவர் ஏற்கனவே அங்க வெயிட் (wait) பண்ணிட்டு இருந்ததால, உடனே
வந்து எங்கள பிக் அப் (pick up) பண்ணி ஏற்கனவே நான் புக் பண்ணி வச்சிருந்த ஹோட்டல்ல ட்ராப் (drop) பண்ணிட்டார். நாங்க
ரெப்ரெஷ் (refresh) பண்ணிட்டு வந்து, அங்க
பக்கத்துல இருந்த ரெஸ்டாரண்ட்ல (restaurant) பிரேக்பாஸ்ட் சாப்பிட்டோம். அதுக்கப்பறம் பத்மநாபபுரம் பேலஸ் (palace) போனோம். சாமீ
இதுவரைக்கும் எந்த பேலஸ்கும் போனதில்ல. அதனால அது அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
பேலஸ் பார்த்துட்டு மாத்தூர் தொட்டி பாலம் பார்த்தோம். மதியம் லஞ்ச் முடிச்சிட்டு திற்பரப்பு
அருவிக்கு போனோம். அங்க போன உடனே சாமீக்கு அருவில குளிக்கணும்னு ஒரே அடம். நான் தான் இங்க தண்ணி நல்ல தண்ணி
கிடையாதுன்னு சொல்லி புரிய வச்சேன். அப்புறம் அங்கயே பரிசல்ல போட்டிங் போனோம்.
சாமீக்கு அந்த பரிசல்ல ஏறுரதுக்கே பயம். ஒரு வழியா அதுல ஏறிட்டாலும் இறங்குற
வரைக்கும் அவன் ஒன்னும் பேசவே இல்ல. அவ்ளோ பயம். போட்டிங் போயிட்டு கிளம்பி நேரா வட்டப்பாறை
போனோம். அங்க சுத்திட்டு மறுபடியும் நாங்க தங்கி இருக்கிற ஹோட்டல்கு போய்ட்டோம்.
அம்மாவும் தங்கச்சியும் அவங்க ரூம்க்கு போய்ட்டாங்க. நானும் சாமீயும் எங்க
ரூம்க்கு போய்ட்டோம்.
கடுகல் பகுதி -16
ரூம்க்கு போனதும் சாமீ
குளிக்க போறேன்னு சொல்லிட்டு போனான். பத்து நிமிஷம் கழிச்சி நான் போய் வேணும்னே
கதவ தட்டினேன்.
சாமீ:
|
என்னடா?
|
ஆனந்த்:
|
ஒரு விஷயம் சொல்லணும்.
நீ கதவ தொறடா...
|
சாமீ:
|
பரவால, நீ
அங்க இருந்தே சொல்லு, எனக்கு கேக்கும்.
|
ஆனந்த்:
|
நீ கதவ தொறந்தா தான்
சொல்ல முடியும்...
|
சாமீ:
|
சரி,
அப்படினா நான் வெளிய வந்ததுக்கு அப்பறம் சொல்லு...
|
ஆனந்த்:
|
இல்லடா, இப்பவே
சொல்லணும். கதவ தொறயேன்டா... உன்னை தின்ன்னுட மாட்டேன்... புரிஞ்சதா!
|
(கதவ லைட்டா தொறந்தான். பாதி உடம்புக்கு சோப் போட்டிருந்தான்...)
|
|
ஆனந்த்:
|
ஒண்ணுமில்ல. அம்மா,
சாப்பிட எப்போ போலாம்னு கேட்டாங்க?
|
சாமீ:
|
ஒரு பத்து
நிமிஷத்துல போலாம்னு சொல்லு.
|
ஆனந்த்:
|
ம்ம்ம்... சரி
சொல்லிடறேன்...
|
(நான் வேணும்னே
கதவுக்கிட்ட கைய வச்சிக்கிட்டு நின்னேன். அவன் என்ன பார்த்து)
சாமீ:
|
அப்பறம்
கிளம்புறது...
|
ஆனந்த்:
|
கண்டிப்பா கிளம்பி
தான் ஆகணுமா?
|
சாமீ:
|
கண்டிப்பா
கிளம்பி தான் ஆகணும். நான் குளிக்கணும்டா... சீக்கிரம் சாப்பிட போகணுமா இல்லையா?
நீ கிளம்பு...
|
ஆனந்த்:
|
ஏன் கதவ தொறந்து
வச்சிக்கிட்டு குளிச்சா??
|
சாமீ:
|
எனக்கு ஒரே
வெக்கமா இருக்கும். நீ கிளம்பு...
|
ஆனந்த்:
|
நான் போக மாட்டேன். என்ன
பண்ணுவ???
|
சாமீ:
|
போய்த்தொலை...
நான் குளிக்கிறேன்.
|
ஆனந்த்:
|
ம்ம்ம்... அப்படி வா
வழிக்கு...
|
(சாமீ முதுகுக்கு சோப்பு போட ஆரம்பிச்சான்.)
|
|
ஆனந்த்:
|
நான் வேணும்னா ஹெல்ப்
பண்ணவா?
|
சாமீ:
|
நீ ஒண்ணும்
பண்ண வேண்டாம். கிளம்பு...
|
ஆனந்த்:
|
நீ சும்மா இருடா. நான்
உனக்கு சோப்பு போட்டு விடுறேன். சோப்பு மட்டும் தான் போட்டு விடுவேன். நிஜம்மா,
வேற ஒண்ணும் பண்ண மாட்டேன். ஐ ப்ராமிஸ்... (I promise)
|
அவன்கிட்ட இருந்து
சோப்ப புடுங்கி சோப்பு போட ஆரம்பிச்சேன். அவனோட எல்லா இடத்திலயும் சோப்பு
போட்டேன். அப்பறம் ஷவர (shower) திறந்துவிட்டு நானும் சேர்ந்து நனைய ஆரம்பிச்சேன்.
சாமீ:
|
நீ ஏன்டா
நனைர?
|
ஆனந்த்:
|
அதான்
ஈரமாகிருச்சுல... அப்பறம் என்ன?
|
சாமீ:
|
சொன்னாலும்
கேக்க மாட்டியே...
|
அவன் குளிச்சி முடிச்சதும் நானே டவல் எடுத்துட்டு வந்து தலை தோட்டி
விட்டேன். அவன் வேண்டாம்னு எவ்ளவோ சொன்னான். நான் தான் செய்வேன்னு அடம் பிடிச்சி
செஞ்சேன். உடம்ப ஃப்புல்லா (full) தொடச்சி விட்டதும், அவன் டவல்ல எடுத்து கட்டிக்கிட்டான். நான் வேணும்னே அவன
இருக்கமா கட்டி பிடிச்சேன்.
|
|
சாமீ:
|
ஐயோ,
அழுக்க்கு பையன். யேய் என்ன விடுடா...
|
ஆனந்த்:
|
நீ குடுக்குறத குடு.
அப்ப தான் விடுவேன்.
(நான் எப்பவும் இப்படி அவன் கிட்ட பண்றது கிஸ் வாங்குறதுக்காகத் தான்.)
|
சாமீ:
|
போடா, போய்
குளிச்சிட்டு வா. அப்ப தான் தருவேன்.
|
ஆனந்த்:
|
மாட்டவே மாட்டேன்.
ஏன்னா நீ என்ன ஏமாத்திடுவ...
|
நான் பிடிச்ச அடத்தால,
என்னோட கன்னத்துல கிஸ் பண்ணான். நான் வேணும்னே இன்னும் கட்டி பிடிச்சிக்கிட்டே
நின்னேன்.
சாமீ:
|
போதும்
விடுறது என்னை...
|
ஆனந்த்:
|
இது பத்தாதே...
|
சாமீ:
|
சீக்கிரம்
சாப்பிட போணுமா இல்லையா? நீ போய் குளிடா. அம்மா கூப்பிட போறாங்க.
|
ஆனந்த்:
|
அம்மாலாம் கூப்பிட
மாட்டாங்க. ஏன்னா அவங்க கூப்பிடவே இல்ல. நான் தான் உன்கிட்ட பொய் சொன்னேன்.
|
சாமீ:
|
அடப்பாவி...
|
என்னோட நோக்கம்
அவனுக்கு புரிஞ்சதால அவனே என்ன கட்டிபிடிச்சிக்கிட்டான்.
|
என்னோட மொபைல்ல இருந்து “காலையில்
தினமும் கண் விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா” அப்படின்னு கேட்டது.
wow...very romantic nd visualization photos nd action(mm super)...சரியான இடத்தில் சென்சார் செய்தது nd இடங்களை பற்றி சொல்வது அனைத்தும் சூப்பர்...waiting for the next episode...
ReplyDeleteநன்றி திரு. சாம்ராம். இந்த தளத்தை (யு/ஏ) சான்றிதல் தளமாகவே வைத்திருக்க ஆசைப்பட்டதால் தான் அந்த இடத்தில் சென்சார் செய்தேன். அதே காரணத்திற்காக தான் ஆபாசம் அதிகம் இல்லா படங்களையும் தேர்வு செய்தேன்.
DeleteWe need uncensored edition
ReplyDelete