கடுகல் பகுதி -20
காலைல 5 மணிக்கு அலாரம்
அடிச்சதும் நான் முழிச்சிட்டேன். மொபைல்ல எடுத்து அலாரத்த ஸ்நூஸ் (snooze) பண்றதுக்கு பதில்ல ஸ்டாப்
பண்ணிட்டு தூங்கிட்டேன். அடுத்த ஃபைவ் மினிட்ஸ்ல அம்மா கால் பண்ணிட்டாங்க.
ஆனந்த்:
|
ஹல்லோ, ம்ம்ம் சொல்லுங்கம்மா
|
என்னோட அம்மா:
|
என்னடா சன் ரைஸ் பார்க்க வரலையா?
|
ஆனந்த்:
|
நான் வர்லமா... எனக்கு தூக்கம் வர்துமா...
|
என்னோட அம்மா:
|
சாமீமீமீ?
|
ஆனந்த்:
|
அவன் நல்லா தூங்குறான்மா...
|
என்னோட அம்மா:
|
சரி, அப்ப நானும் உன் தங்கச்சியும் போயிட்டு வர்றோம்...
|
ஆனந்த்:
|
ம்ம்ம்... பை மா...
|
ஃபோன கட் பண்ணி தூக்கி போட்டுட்டு,
தூங்கிட்டு இருந்த சாமீ’ மேல சும்மா கைய
போட்டுட்டு நானும் தூங்க ட்ரை (try) பண்னேன். சாமீ என் பக்கம் திரும்பி படுத்து என் மேல ஒரு கைய போட்டு இருக்கமா அணைச்சிக்கிட்டான்...
அவனே என்னய அணைக்கும் போது, எனக்கு தூக்கமா வரும். வழக்கம் போல சில பல லீலைகள் நடந்தது...
இந்த முறை, அவனோட இயக்கத்த விட என்னோட இயக்கம் தான் அதிகமா இருந்தது... லீலைகள் முடிஞ்சதும்,
டிரஸ் கூட போடாம கட்டி பிடிச்சிக்கிட்டே தூங்கிட்டோம்...
கடுகல் பகுதி -21
எட்டரை மணிக்கு அம்மாகிட்ட
இருந்து வந்த கால் சவுண்ட்ல (call sound) தான் முழிச்சோம்... ஒரு வழியா கீழ கெடந்த ஃபோன (phone) கண்டுபிடிச்சி எடுத்தேன்..
ஆனந்த்:
|
குட் மார்னிங் மம்மி...
|
என்னோட அம்மா:
|
குட் மார்னிங்... முழிச்சாச்சா…
|
ஆனந்த்:
|
இப்போ தான்மா முழிக்கிறேன்...
|
என்னோட அம்மா:
|
சரி சீக்கிரம் கிளம்பு... நாங்க ரெண்டு பேரும் ஏற்கனவே கிளம்பிட்டோம்.
|
ஆனந்த்:
|
சரிமா, இதோ ஒரு பத்து நிமிஷத்துல ரெடி ஆகிடுறோம்... பை மா...
|
அடுத்த அரை மணி நேரத்துல
நாங்க ரெண்டு பேரும் கிளம்பி, அம்மாவையும் தங்கச்சியவும் கூட்டிட்டு போய் ப்ரேக்ஃபாஸ்ட்
(breakfast) சாப்பிட்டோம்... நாங்களே
பஸ் ஏறி “ப்பே வாட்ச்” தீம் பார்க் (“BAY WATCH” theme park) போனோம். நாங்க கொஞ்சம் சீக்கிரமே போயிட்டதால சும்மா வெளிய சுத்திட்டு இருந்தோம்.
டிக்கெட் கொடுக்க ஆரம்பிச்சதும், உள்ள போய்ட்டோம். அன்னிக்கு அல்மோஸ்ட் ஃபுல் டே (almost full day) அங்க தான் ஸ்பென்ட் (spend) பண்ணோம். பயங்கர ஹாப்பியா (happy) இருந்தோம். நால்ரை மணிக்கு கிளம்பி பீச்கு
(beach) வந்து அங்க வச்சி ஃபோட்டோ
(photo) எடுத்திட்டு, அங்கயே ஒரு
ஆறு மணி வரைக்கும் சுத்திட்டு இருந்தோம். அதுக்கப்புறம் ரூம்க்கு போயிட்டு, ரெஃப்ரெஷ்
(refresh) ஆகிட்டு, ரூம்ம வெகேட் (vacate) பண்ணிட்டோம். டின்னர் முடிச்சிட்டு
ரெயில்வே ஸ்டேஷன் வந்து ட்ரெயின் ஏறினோம். எங்க ஊருக்கு 11’ மணிக்கு வந்து சேர்ந்தோம். ஆட்டோ பிடிச்சி எங்க வீட்டுக்கு
போயிட்டு, நானும் சாமீயும் அதே ஆட்டோல பஸ் ஸ்டாண்டுக்கு வந்து பஸ் ஏறினோம். கிட்டத்தட்ட
4.30 மணிக்கு அவனோட ஊருக்கு வந்து சேர்ந்தோம். பஸ் ஸ்டாண்டுல வச்சிருந்த என்னோட வண்டிய
எடுத்துட்டு கிளம்பினோம். நான் தான் வண்டி ஓட்டினேன். அவன் பின்னாடி உட்கார்ந்து என்
மேல சாஞ்சுகிட்டே வந்தான்...
ஆனந்த்:
|
அப்பறம் டூர் எப்படியிருந்தது?
|
சாமீ:
|
ம்ம்ம் நல்லாயிருந்திச்சிடா... அம்மா, அப்பா, அக்காங்க
எல்லாத்தையும் கூட்டிட்டு போனும்டா... ரெண்டு
நாள் போனதே தெரியல... நாளைக்கு பாரு, நான் ஆபீஸ் போயி தூங்கி தூங்கி விழப்போறேன்.
ஏற்கனவே மண்த் எண்டுக்கு வேற இல்ல... எங்க சார் என்னை திட்ட போறார்.
|
ஆனந்த்:
|
நாளைக்கு பேசாம லீவ் போட்டுடு...
|
சாமீ:
|
ஐய்ய், ஆள பாரு... உனக்கு என்ன, நீ லீவ் போடுவ,
உங்க சார் தருவார்...
|
ஆனந்த்:
|
(சிரிச்சிக்கிட்டே) நான் ஏண்டா லீவ் போடப்போறேன்... என் கைடு இங்கயே இல்ல, அவர்
ஆஸ்ட்ரேலியா போயிருக்கார்... சோ நாளைக்கு
நான் காலேஜ்கு போய் நல்லா தூங்குவேன்...
|
சாமீ:
|
அடப்பாவி...
|
சாமீயோட வீடு வந்ததும் அவன்
இறங்கிக்கிட்டான். நான் எங்களோட வீட்டுக்கு போயிட்டு அவனுக்கு கால் பண்ணினேன். அவன்
ஃபோன் எடுக்கவேயில்ல... அவன் தூங்க போயிருப்பான்னு நானும் விட்டுட்டேன்.
கடுகல் பகுதி - 22
நாள்: ஜூலை 8; நேரம்: காலை 10.30 மணி
என்னோட மொபைல் “உன்னை
நானறிவேன், என்னையன்றி யாரறிவார்”னு பாடுச்சு...
ஆனந்த்:
|
ஹாய் டா, குட் மார்னிங்.
|
சாமீ:
|
ஹாய் டா, குட் மார்னிங். என்ன பண்ணிட்டு இருக்க?
|
ஆனந்த்:
|
இப்போ தான்டா எந்திரிக்கிறேன்.
|
சாமீ:
|
அம்மாவும் அப்பாவும் சின்னக்கா ஊருக்கு போறாங்க. நீ
கொஞ்சம் வர்ரியா?
|
ஆனந்த்:
|
ம்ம்ம் சரிடா... இதோ ஒரு பத்து நிமிஷத்துல வந்துற்றேண்டா...
|
சாமீ:
|
ம்ம்ம், கொஞ்சம் சீக்கிரம் வந்துடு...
|
ஆனந்த்:
|
சரிடா...
|
எப்பவும் சாமீயோட
அப்பாம்மா (அப்பா-அம்மா) ஊருக்கு போறாங்கண்ணா, அவங்கள கூட்டிட்டு போயி பஸ்
ஸ்டாண்டுல விடுறதுக்கு எப்பவும் சாமீ, பிரசாத்’த தான் கூப்பிடுவான். இன்னைக்கு அதிசயமா என்னை போய் கூப்ட்ருக்கான்னு
நினைச்சேன். அப்பறம் ப்ரஷ் பண்ணிட்டு மூஞ்ச மட்டும் கழுவிட்டு வண்டிய எடுத்துட்டு
கிளம்பிட்டேன்.
கடுகல் பகுதி -23
சரியா பத்து நிமிஷத்துல
நான் அவங்க வீட்டுக்கிட்ட போகும் போதே சாமீ மறுபடியும் கால் (call) பண்ணிட்டான். அவன்
மாடிப்படில நின்னு கால் பண்றத பார்த்துட்டு, நான் கால்’ல கட் பண்ணி விட்டேன்.
அவனும் என்னை பார்த்துட்டு வீட்டுக்குள்ள போயிட்டான். நானும் வண்டிய நிறுத்திட்டு
உள்ள போனேன். எப்பவும் சாமீயோட அப்பாம்மா ஊருக்கு போறாங்கண்ணா, சாமீ தான் எல்லா
திங்சையும் (Things) எடுத்து வச்சி பேக் (pack) பண்ணுவான். அன்னிக்கும்
அதே பேக்கிங் (packing) வேலை தான் நடந்துட்டு
இருந்தது.
சாமீ:
|
வாடா,
எல்லாம் கிளம்பியாச்சுடா. அதான் மறுபடியும் போன் அடிச்சேன்டா.
|
ஆனந்த்:
|
ம்ம்ம். சரிடா..
|
சாமீயோட அம்மா:
|
ஆனந்து, தோசை சாப்பிடு.
|
சாமீயோட அப்பா:
|
ஏன்யா, ரெண்டு பேருமே
சாப்பிடுங்களேன்யா...
|
சாமீ:
|
அதெல்லாம்
ஒன்னும் வேண்டாம்பா... (என்கிட்ட திரும்பி) டேய் நேரமாச்சுடா... வந்ததுக்கப்பறம்
சாப்ட்டுக்கலாம்டா...
|
ஆனந்த்:
|
ம்ம்ம்... சரிடா...
(சாமீயோட அம்மா பக்கம் திரும்பி) அம்மா நான் வந்ததுக்கப்புறம்மே
சாப்பிட்டுக்கிறேன்மா...
|
சாமீயோட அம்மா:
|
மறந்துடாத ஆனந்து...
|
ஆனந்த்:
|
சரிம்மா...
|
சாமீ:
|
(அப்பாகிட்ட)
அப்பா, இந்த ட்ரெஸ் இருக்கிற பைய நீங்க வச்சிக்கோங்க... (அம்மாகிட்ட) அம்மா,
இந்த ஸ்வீட் பாக்ஸ நீங்க வச்சிக்கோங்க... (என்கிட்ட) கிளம்புடா... போய் வண்டிய
ஸ்டார்ட் பண்ணு...
|
சாமீயோட வண்டில அவங்க
அம்மாவும், என்னோட வண்டில அவங்க அப்பாவும் ஏறிக்கிட்டாங்க.
நீங்கள் எழுதுவது நேரில் பார்ப்பது போல் உள்ளது...வாழ்த்துக்கள்...கடைசி சேர்த்த photo next வருவதை எதிர்பார்க்க வைப்பதற்கா...
ReplyDeleteநன்றி திரு. ஸாம்ராம்... கடைசி சேர்த்த ஃபோட்டோ, என்னுடைய எதிர்பார்ப்பு...
Delete